சென்னை: என்.ஜி.கே. படத்தின் முதல் பாடலின் தலைப்பு தண்டல்காரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படம் ஒருவழியாக மே மாதம் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட உள்ளது.
previous post
Recent posts
அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்
Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!
அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Mission Chapter/ மிஷன் சாப்டர் 1
நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்
Merry Christmas மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
மாஸ் காட்டியதா? இல்லையா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
விருமன்- திரை விமர்சனம்
2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
துக்ளக் தர்பார்
நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
டிக்கிலோனா
நடிகர் சந்தானம் நடிகை அனகா இயக்குனர் கார்த்திக் யோகி இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த...
தலைவி
நடிகர் அரவிந்த்சாமி நடிகை கங்கனா ரனாவத் இயக்குனர் ஏ.எல்.விஜய் இசை ஜிவி பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு விஷால் விட்டல் விமர்சிக்க விருப்பமா?1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம்...