உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்கா பற்றி விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் ஏலியன்களுடன் ரகசிய ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு எல்லாம் தெரியும்

ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் முன்னாள் விஞ்ஞானி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால், ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றாக இருந்து வருகின்றது. இஸ்ரேலை சேர்ந்த முன்னாள் விண்வெளி பாதுகாப்பு துறை தலைவர் ஹெய்ம் எஸ்ஹெட்(87) பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: ஏலியன்கள் இருப்பது உண்மைதான். அமெரிக்க அதிபராக இருந்த டிரம்புக்கு இது தெரியும். ஏலியன்களின் கேலக்டிக் கூட்டமைப்புடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

பூமியின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிந்து கொள்வதற்காக ஏலியன்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். மனிதர்கள் ஏலியன்களை எதிர்கொள்வதற்கு தயாராக இல்லை என்பதால் அவர்கள் தங்களது இருப்பை ரகசியமாக வைத்திருக்கின்றனர். ஏலியன்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி ரகசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏலியன்களை ஏற்றுக்கொள்வதற்கு மனிதர்கள் தயாராகவில்லை என ஏலியன்கள் கூட்டமைப்பு தெரிவித்ததால் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏலியன்கள் குறித்த தகவலை வெளியிடாமல் மறைத்து விட்டார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment