இந்திய சினிமா சினிமா சினிமா செய்திகள்

2020ஆம் ஆண்டு தோல்வியடைந்த தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்

2020ஆம் ஆண்டு தோல்வியடைந்த தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் தோல்வியடைந்த படங்களின் தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டகால்ட்டி, ஜிப்ஸி, வால்டர், நான் சிரித்தால் என தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள் சில உள்ளன. வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் மட்டும் இந்த பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளது.

10.கன்னி ராசி.

பல ஆண்டுகளாக வெளியிடாமல் நிறுத்திவைக்கப்பட்ட இத்திரைப்படம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வியை சந்தித்துள்ளது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியடைந்துள்ளது.

நடிகர்கள் விமல்,வரலக்ஷ்மி சரத்குமார்

வெளியீட்டு தேதி 04 Dec 2020.

09. பிஸ்கோத்

சந்தானம் நடிப்பில் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவான இப்படம், ஒரு சுவாரஸ்ய திரைக்கதை மற்றும் அழுத்தமான கருத்துகள் இல்லாமல் கோலிவுட் திரையுலகில் தோல்வியை சந்தித்துள்ளது.

நடிகர்கள்  சந்தானம்,தாரா அலிஷா பெர்ரி

வெளியீட்டு தேதி 14 Nov 2020.

08. வால்டர்

நடிகர் சத்யராஜ் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “வால்டர் வெற்றிவேல்”. நடிகர் சத்யராஜ் மகன் சிபி இந்த தலைப்பில் நடித்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. ஆனால் இப்படமும் தோல்வியை சந்தித்துள்ளது.

நடிகர்கள்  சிபிராஜ்,நடராஜன் சுப்பிரமணியம்

வெளியீட்டு தேதி  13 Mar 2020.

07. ஜிப்ஸி

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள அரசியல் கருத்துகள் பல உள்ளடங்கிய அதிரடி திரைப்படம். இப்படம் வெளியாகி சில தினங்களிலையே திரையரங்குகள் மூட பட்டதால் இப்படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

நடிகர்கள்  ஜீவா,நடாஷா சிங்

வெளியீட்டு தேதி 06 Mar 2020.

06. அசுரகுரு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகிய அதிரடி திரைப்படம். வலுவான திரைக்கதை இல்லாததால் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

நடிகர்கள்  விக்ரம் பிரபு,மகிமா நம்பியார்

வெளியீட்டு தேதி 13 Mar 2020.

05. நாடோடிகள் 2

இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகியிருக்கும் அதிரடி திரைப்படம். முதல் பாகத்தில் குடும்பம் மற்றும் நட்பு என இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டு உருவாகி பிரபலமானது, ஆனால் இந்த திரைப்படம் அரசியல் சார்ந்த பல வசனங்கள் கொண்டு உருவாகி தோல்வியை சந்தித்தது.

நடிகர்கள்  சசி குமார்,அதுல்யா ரவி

வெளியீட்டு தேதி 01 Feb 2020.

04. சீறு

நடிகர் ஜீவா நடிப்பில் ஒரு சுவாரஸ்ய திரைக்கதையில் உருவான அதிரடி திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் தோல்வியை சந்தித்துள்ளது.

நடிகர்கள் ஜீவா,ரியா சுமன்

வெளியீட்டு தேதி  07 Feb 2020.

03. நான் சிரித்தால்

இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், இசையமைப்பாளர் ஆதி நடிப்பில் உருவான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் காட்சிகள் மிகவும் எதார்த்தமாக உள்ளதால் இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

நடிகர்கள்  ஹிப்ஹாப் தமிழா ஆதி,ஐஸ்வர்யா மேனன்

வெளியீட்டு தேதி 14 Feb 2020.

02. மாஃபியா அத்தியாயம்-1

இயக்குனர் காத்திக் நரேன் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள “துருவங்கள் பதினாறு” திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கியிருக்கும் திரைப்படம். இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. ஆனால் இப்படத்தின் காட்சிகள் மிகவும் மெல்ல நகர்ந்துள்ளதால் இப்படம் மோசமான விமர்சனங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. வெளியீட்டு தேதி 21 Feb 2020.

நடிகர்கள்  அருண் விஜய்,பிரசன்னா

01. டகால்டி

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிய நகைச்சுவை திரைப்படம், இப்படத்தில் நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது, ஆனால் இப்படத்தின் காட்சிகள் மற்றும் நகைச்சுவைகள் ரசிகர்களை கவரவில்லை.

நடிகர்கள் சந்தானம்,ரித்திகா சென்

வெளியீட்டு தேதி   31 Jan 2020

Recent posts

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
Thamil Paarvai

இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.

நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
Thamil Paarvai

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

Leave a Comment