
💞 திருமணம் என்பது ஒருவருடைய வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
💞 வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார் என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு இருந்தால் தான் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியும்.
💞 2021ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்?
ரிஷபம் :
💞 எதிர்பார்த்த சுபமுயற்சிகளால் எண்ணிய இல்லற வாழ்க்கை அமையும்.
கடகம் :
💞 திருமணம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான முடிவுகள் கிடைக்கும்.
கன்னி :
💞 திருமணம் தொடர்பான முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு, ஆசிகள் கிடைக்கும்.

துலாம் :
💞 மனதிற்கு விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை அமையும்.
தனுசு :
💞 திருமணம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான முடிவுகள் கிடைக்கும்.
மகரம் :
💞 மனதிற்கு விரும்பிய இடத்தில் திருமண வாழ்க்கை அமையும்.
மீனம் :
💞 தாய்மாமன் ஆதரவுகளின் மூலம் சிறிது பயண அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும்.