Featured கனடா செய்திகள்

ரொறன்ரோ மருத்துவமனை-கொரோனாவில் இருந்து விடுதலை அறிவிப்பு

ரொறன்ரோ மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 மாதங்களில் முதல்முறையாக இது நிகழ்ந்துள்ளதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

University Health Network என்ற மருத்துவமனை குழுமம் குறித்த தகவலை தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 26ம் திகதி முதல் தங்களது அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் 14 மாதங்களில் முதல்முறையாக ரொறன்ரோ பொதுமருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளிகள் கூட அவசர சிகிச்சை பிரிவில் தற்போது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையை எட்ட உதவிய ஊழியர்களுக்கு மருத்துவமனை குழுமம் சார்பில் பாராட்டுதல்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று Toronto Western மருத்துவமனையானது கொரோனாவுக்கான சிறப்பு பிரிவை மூடிவிட இருப்பதாகவும், தங்கள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எவரும் இல்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

ஜனவரி 2020 முதல் Toronto Western மருத்துவமனையில் மொத்தம் 1,698 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Recent posts

உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது

பில் C-39: வேலைநிறுத்த உரிமையை முடக்கும் புதிய சட்டம் – தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு கனடாவின் லிபரல் அரசு செப்டம்பர் 21, 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல்...
Thamil Paarvai

அதிகாரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டது

டிரம்பின் ஊடகத் தடை: வெள்ளை மாளிகையில் இருந்து நிருபர்களை வெளியேற்றியது எப்படி அவருக்கே எதிரான பேரழிவாக மாறியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

வானம் ஏன் திடீென மௌனமானது?

வான்வெளியை முடக்கும் மர்ம சக்தி? அமெரிக்கா முதல் லண்டன் வரை அதிர்ச்சி! 2026 ஆம் ஆண்டு, உலக வான்வெளியில் ஒரு தொடர் மர்ம நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லண்டனில்...
Thamil Paarvai

கனடா விதிகள் கடுமையாக்கம்

கனடா PR விதிகள் கடுமையாக்கம்: AIP விண்ணப்பதாரர்களுக்கு 90 நாள் கெடு – முழு விவரம் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), அட்லாண்டிக்...
Thamil Paarvai

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

Leave a Comment