துணி மாஸ்க்கை ரொம்ப நாளா யூஸ் பண்றீங்களா
பெருந்தொற்று காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மாஸ்க்கை தவறாமல் பயன்படுத்து தான். ஒரு நல்ல தரமான மாஸ்க் தொற்றுநோயின் தாக்கத்தை 70% வரை தடுக்கலாம் மற்றும் குறைக்கலாம். அதோடு பிற...




