தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”
தைப்பூசத்தின் சிறப்புகள் பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்...




