சருமத்திற்கு பொலிவைத் தரும் கேரட்!!
இயற்கையாகவே இனிப்புத் தன்மையுடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த கேரட்டை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் ஏற்படாது. இப்போது இந்த கேரட்டின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கு...




