எப்படிகுழந்தைகளை தாக்கும் பல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறையும்…
குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும். இதனால் பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான...




