ஆசியா விஷன் 2019 விருது – தனுஷ் – த்ரிஷா
திரையுலகினர் ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்க்கும் விருதுகளில் ஒன்று தான் ஆசியா விஷன் விருது. 2019க்கான ஆசியா விஷன் விருது வழங்கும் விழா துபாயில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர்...




