Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஒன்ராறியோவில் திடீர் உயர்வு!

Thamil Paarvai
ஒன்ராறியோவில் கொரோனா எண்ணிக்கை திடீர் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்றுமாத்திரம் 3732 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இது 363 பேரால் அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றைய நிலவரப்படி...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

குறிக்கோள் தொகையை எட்டிய பெருமகிழ்ச்சியில் கனடியத் தமிழர் பேரவை.

Thamil Paarvai
ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என்ற செய்தியைத் தெரியப்படுத்துவதில் கனடியத் தமிழர் பேரவை பெருமகிழ்ச்சியடைகின்றது. மேத் திங்கள் 2018, கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக,...
Featured இந்தியா கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளோம் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

Thamil Paarvai
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்...
Featured கனடா தலைப்பு புதிய செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 70 பேருக்கு நேர்ந்த நிலை.

Thamil Paarvai
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றொருவருக்கு குருதி உறைந்த சம்பவம் ஒன்று ஒன்ராரியோவில் நிகழ்ந்துள்ளது. 70வயதான பிரஜை ஒருவருக்கே இவ்வாறான குருதி உறைவு ஏற்பட்டுள்ளதாக தலைமை வைத்திய அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார்....
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

செஞ்சிலுவை இராணுவக் குழுக்களை அனுப்ப தீர்மானம்.

Thamil Paarvai
ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்ப கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், உதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவின் கோரிக்கைக்கு ஒட்டாவா...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா அரசின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்.

Thamil Paarvai
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், தேசிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்ற பொதுச் சபையில் சமஸ்டி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் , 21 மேலதிக வாக்குகளால்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை.

Thamil Paarvai
ஒன்றாரியோவின் தங்குமிடத்தின் உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். இதன்படி, தங்கள் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் கூடிவந்தால் 750 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று.

Thamil Paarvai
கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் (Dr. Theresa Tom)  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைய, அதிக நகரும் மற்றும்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஒன்ராறியோவில் விடுக்கப்பட்டுள்ள அவசர தகவல்.

Thamil Paarvai
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஒன்ராறியோவின் தலைமை சுகாதார மருத்துவ...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா- அமெரிக்கா இடையே மீண்டும் போக்குவரத்து தடை நீட்டிப்பு.

Thamil Paarvai
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவுடனான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது கனடா அரசு. கனடா மற்றும் அமெரிக்கா இடையில் 2020 மார்ச் 21-ஆம் திகதி விதிக்கப்பட்ட நில எல்லை...