Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தடுத்து நிறுத்திய சீனா – பின்வாங்கிய ஐ.நா சபை இராணுவ புரட்சி தொடர்பில் வெளிவரவிருந்த அறிக்கை!

Thamil Paarvai
மியான்மரில் இராணுவ புரட்சியை கண்டித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில்

Thamil Paarvai
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர்...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு .

Thamil Paarvai
விஞ்ஞானத்தின் சிறப்பை இந்நாளில் அறியாதவர் எவரும் இல்லையென்றே சொல்லாம். அதற்கு ஏற்றவாறு விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது ஜப்பான் விண்வெளியில் இருக்கும் குப்பைகளைக் குறைக்கும் நோக்கத்தில் புதிதாக ஒரு செயற்கைக்கோளை...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தோனேசியா குகையில் காட்டுப்பன்றி ஓவியம்

Thamil Paarvai
உலகில் மொழி தோன்றுவதற்கு முன் சைகை, ஓவியங்கள் மூலம் மக்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு வரையப்பட்ட தொன்மையான ஓவியங்கள், உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்படுகிறது. இப்போது...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் காலமானார்.

Thamil Paarvai
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 100.  கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிடன் வந்ததும் ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு. அதிபரின் பதவி ஏற்பு விழாவில் சம்பவம்!

Thamil Paarvai
அமெரிக்க அதிபர் பிடனின் பதவி ஏற்பு விழாவில் அரசியல்வாதிகள் முதல் மக்கள் வரை எல்லோரும் மாஸ்க் அணிந்து இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபர் பிடன் பதவி ஏற்பதற்கான விழா பிரம்மாண்டமாக...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலகை மீண்டும் வழிநடத்துவோம்.. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்!

Thamil Paarvai
உலகம் முழுக்க இருக்கும் நட்பு நாடுகள் உடனான நட்பை புதுப்பிப்போம், கருத்து வேறுபாடுகளை சரி செய்வோம், அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் பிடன் தனது முதல் உரையில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் 46வது...
கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உச்சத்தை தொட்ட சொத்து விற்பனை.

Thamil Paarvai
ரொறொன்ரோவில் கடந்த ஆண்டு சொத்து விற்பனை உச்சத்தை தொட்டதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறென்ரோ பெரும்பாகத்தின் சராசரி விலை 929,699 டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 95,151 சொத்துகள் கைமாறியுள்ளது. முன்னைய வருடத்துடன் (2019) ஒப்பிடும்போது...
Featured உலகம் கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சீனாவின் செயலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட கனேடிய பிரதமர்.

Thamil Paarvai
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராயும் நிபுணர்கள் குழுவை உள்நுழைய சீனா அனுமதிக்காதது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு.

Thamil Paarvai
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி...