கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி அஸ்வின் மைதானத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவிப்பு!
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். பந்துவீசும் போது கிரீசை விட்டு வெளியே சென்றதால் பந்துவீசுவதை நிறுத்தி...




