உலகம் செய்திகள் புதிய செய்திகள்

குடியுரிமையை ரத்து செய்தது சவுதி அரசு… ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதிரடி கருப்பு பட்டியலில் பின்லேடன் மகன்!

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐநா பாதுகாப்பு கவுன்சில் தனது தடை பட்டியலில் அதிரடியாக சேர்த்துள்ளது.சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின்லேடன், அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனாக இருந்தான்.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் அபோதாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கப் படை அதிரடியாக தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது. பின்னர், அல் கொய்தா அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி தலைவரானான்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக இன்டர்நெட் மூலம் ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்படி தனது இயக்க தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டு வருகிறான். இதனைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த வியாழக்கிழமை ஹம்சா பின்லேடனை தனது கருப்பு பட்டியலில் சேர்த்தது. அமெரிக்கா அவனை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு 7 கோடி பரிசளிக்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவும் ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை கடந்த நவம்பர் முதல் ரத்து செய்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment