உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இங்கிலாந்தில் மூளை இல்லாமல் பிறந்த சிறுவன்! கடைசியில் நிகழ்ந்த அதிசயம்!!

இங்கிலாந்தில் சிறுவன் ஒருவன் மூளை இல்லாமல் வாழ்ந்து வருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக யாராவது எதாவது தப்பு செய்துவிட்டால், உனக்கு அறிவில்லையா, மூளையில்லையா? என்று கேட்போம். ஆனால் இங்கிலாந்தில் 6 வயது சிறுவனனுக்கு நிஜமாகவே மூளை இல்லை.

இங்கிலாந்தை சேர்ந்த ஷெல்லி என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, மருத்துவமனைக்கு செக்கப்பிற்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்இ குழந்தைக்கு மூளை இல்லை என்றும், கருவை களைத்துவிடுங்கள் எனவும் அறிவுரை கூறினர். ஆனால் அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கிடையே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பார்வை இல்லாமலும், வாய்பேசமுடியாமலும் இருந்த சிறுவன், மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்பொழுது பார்க்கும் திறன் வந்துள்ளது.

இதற்கு முன்னர் மூளை இல்லாமல் பிறந்த குழந்தைகள் 3ஆண்டுகளில் இறந்துவிட்ட நிலையில், இச்சிறுவன் 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறான்.

Recent posts

உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது

பில் C-39: வேலைநிறுத்த உரிமையை முடக்கும் புதிய சட்டம் – தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு கனடாவின் லிபரல் அரசு செப்டம்பர் 21, 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல்...
Thamil Paarvai

அதிகாரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டது

டிரம்பின் ஊடகத் தடை: வெள்ளை மாளிகையில் இருந்து நிருபர்களை வெளியேற்றியது எப்படி அவருக்கே எதிரான பேரழிவாக மாறியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து...
Thamil Paarvai

வானம் ஏன் திடீென மௌனமானது?

வான்வெளியை முடக்கும் மர்ம சக்தி? அமெரிக்கா முதல் லண்டன் வரை அதிர்ச்சி! 2026 ஆம் ஆண்டு, உலக வான்வெளியில் ஒரு தொடர் மர்ம நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லண்டனில்...
Thamil Paarvai

கனடா விதிகள் கடுமையாக்கம்

கனடா PR விதிகள் கடுமையாக்கம்: AIP விண்ணப்பதாரர்களுக்கு 90 நாள் கெடு – முழு விவரம் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), அட்லாண்டிக்...
Thamil Paarvai

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

Leave a Comment