Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளவரசர் ஹரி! பிரபலங்கள் நிறைந்த அமெரிக்க அரங்கில் செய்த செயல்!

அமெரிக்காவில் பிரபலங்கள் நிறைந்த ஒரு பிரம்மாணட நிகழ்ச்சியில் இரவரசர் ஹரி செய்த செயல் அங்கிருந்த ஒட்டுமொத்த பார்வையார்களையும் எழுந்து நின்று பாராட்டவைத்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை Vax Live concert எனும் மிகப் பெரிய இசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காகவும், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை அதிக அளவில் பெற உதவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் பணத்தையும் திரட்டுவதற்காகவும் இந்த Vax Live concert நடத்தப்படுகிறது.

பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியை பிரபல பாடகி Selena Gomez தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் Jennifer Lopez, Pearl Jam’s Eddie Vedder, Foo Fighters, J Balvin and HER உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரித்தானிய இளவரசர் ஹரி, கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி மேகன் மார்க்கலை வீட்டில் விட்டு தனியாக கலத்து கொண்டார். அதே சமயம், தனது தாத்தா இளவரசர் பிலிப் இறந்த பிறகு ஹரி பங்கேற்கும் மிகப் பெரிய பொது நிகழ்வு இதுவாகும்.

இந்த விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக வந்த ஹரி, மேடையில் பேசியபோது, கொரோனாவுக்கு மத்தியில் மருத்துவமனைகளில் பணியாற்றும், தடுப்பூசிகளை செலுத்த பணியாற்றும் முன்னணி சுகாதார தொழிலாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நிஜ வாழ்க்கை ஹீரோக்களிக்கு நன்றி தெறிவித்தார்.

“‘நீங்கள் எல்லோரையும் பாதுகாக்க கடந்த ஆண்டு தைரியமாகவும் தன்னலமின்றி போராடினீர்கள். நீங்கள் சேவை செய்தீர்கள், தியாகம் செய்தீர்கள், உங்களைத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் வைத்து, செலவுகளை அறிந்து துணிச்சலுடன் செயல்பட்டீர்கள். ‘நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த முடியாத கடன்பட்டிருக்கிறோம்.” என நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி மரியாதை செலுத்தியுள்ளார்.

அப்போது இளவரசர் ஹரியின் உரைக்கு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ஊடகங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment