உங்களுக்குத் தெரியுமா?
1. அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே.
Eggs have the highest nutritional quality of all food sources.
2. உலகின் மிகப்பெரிய மீன் திமிங்கில சுறா ஆகும்.
The largest fish in the world is whale shark.
3. நரிகளால் ஒரு மணி நேரத்திற்கு 30ல் இருந்து 40 மைல் தூரம் ஓட முடியும்.
Foxes can run from 30 to 40 miles per hour.
4. சாம்பியா தேசத்தில் 80 சதவீதம் ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.
80% of the roses can be cultivated in Zambia.
5. 205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது.
Over 205 million emails are sent every second.
6. கருப்பு மிட்டாய் தினமும் சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
Eating dark chocolate everyday can reduce stress.
7. பசுக்கள் கிட்டத்தட்ட 360 டிகிரி அகலப் பரப்பு பார்வை கொண்டது.
Cows have almost total 360 degree panoramic vision.
8. மனித மூளை சுமார் 100 பில்லியன் நரம்பணுக்களை கொண்டுள்ளது.
The human brain has about 100 billion neurons.
9. உலகம் முழுவதும் 7500க்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் வளர்க்கப்படுகிறது.
There are more than 7500 tomato varieties are grown around the world.
10. கண்டத்திலேயே ஆஸ்திரேலியாவில் தான் செயலில் இல்லாத எரிமலை உள்ளது.
The only continent which doesnot have an active volcano is Australia.




