1. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது.
Oxford University is older than the Aztec Empire.
2. வெங்காயம் உரிக்கும் போது மெல்லும் கோந்து சாப்பிட்டால் அழுகை வராது.
While peeling onions chewing gum will keep you away from crying.
3. குகையிலிருந்து வெளியேறும் போது வெளவால்கள் எப்போதும் இடது பக்கம் திரும்பி செல்லும்.
Bats always turn left while exiting away from a cave.
4. ஜெல்லிமீன் வகைகளுள் ஒருவகை மீன்இ இறந்தது போல ஏமாற்றும் திறன் கொண்டது.
A type of immortal jellyfish is capable of cheating death indefinitely.
5. உலகில் 2.25 பில்லியன் கோப்பை அளவுள்ள காப்பி ஒவ்வொருநாளும் அருந்தப்படுகிறது.
Over 2.25 billion cups of coffee are consumed in the world every day.
6. பெருங்கடலின் சராசரி ஆழம் சுமார் 12இ100 அடி ஆகும்.
The average depth of the ocean is about 12,100 feet.
7. உலகில் அதிகளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது.
China is the worlds largest producer of potatoes.
8. புதிதாக பிறந்த குழந்தையின் முழு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு சுமார் 1 கோப்பை.
A newborn baby has approximately 1 cup of blood in its entire body.
9. பூமியில் 20 சதவிகிதம் ஆக்ஸிஜன் அமேசான் மழைக்காடுகளிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
20% of Earths oxygen is produced by the Amazon rainforest.
10. சூரிய குடும்பத்தில் வெள்ளி கோள் மட்டுமே வலப்புறம் நோக்கி சுழலக்கூடியதாகும்.
Venus is the only planet to spin clockwise.




