அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண் இரட்டையர்களும் பிறந்தனர். குழந்தைகள் நலமாக இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் இரட்டையர்களுக்கு ஜீனா மற்றும் ஜுரியல் என்று அவர்களது தாயான தெல்மா சியாகா பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தாய் தெல்மா சியாகா மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 508 கிராம் முதல் 970 கிராம் வரை எடைகொண்ட 6 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் 470 கோடி பிரசவங்களுக்கு ஒருமுறை இதுபோன்று ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Recent posts
2026 அமெரிக்க இடைக்கால தேர்தல்
2026 அமெரிக்க இடைக்கால தேர்தல்: ட்ரம்பிற்கு எதிரான வாக்கெடுப்பு, ஜனநாயகக் கட்சி காங்கிரஸைக் கைப்பற்றியது 2026 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க...
வரலாற்று “முதல் முறை” சாதனைகள்
2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளையும் கைப்பற்றிய ஒரு “நீல அலை” மட்டுமல்லாமல், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “முதல் முறை”...
தேர்தல் முடிவுகள் ஈரான் கொள்கையில் ஏற்படுத்திய தாக்கம்
2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் போர் நிலைமை “பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஆனால் இராணுவ மோதல்கள் தொடர்கின்றன” என்ற இரட்டை நிலையில் உள்ளது. ஜனநாயகக் கட்சி...
“இரட்டை பாதை” முடக்கத்தில் இராஜதந்திர பாதையில் பேச்சுவார்த்தை தொடர்கிறது
2026 ஆம் ஆண்டில், இந்தியா-இலங்கை மீனவர் மோதல் தொடர்ந்து தீர்க்கப்படாமல் உள்ளது, மேலும் “பேச்சுவார்த்தை தாமதம், கைது தொடரும்” என்ற கடினமான சுழற்சியில் சிக்கியுள்ளது. இரு தரப்பும்...
அமெரிக்க அரசியல் “தலைகீழாக மாறியுள்ளது”
2026 ஆம் ஆண்டு நடுப்பகுதி தேர்தலுக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் “தலைகீழாக மாறியுள்ளது” என்பதை விவரிக்க, ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளையும் ஒரே நேரத்தில் கைப்பற்றியது...
மிஸ்சிசாகா புதிய மேயர் டெட்ஜோ: “நகரத்திடம் உலகிற்கு விற்கக்கூடிய முக்கிய தொழில்கள் உள்ளன”
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று நடைபெற்ற மிஸ்சிசாகா மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆல்வின் டெட்ஜோ (Alvin Tedjo) தனது வெற்றியின் மறுநாள், இந்நகரம்...
தேர்தல் வெற்றிக்குப் பிறகு நகர மண்டபத்தின் வெளியே பேசுகிறார்: “ஒற்றுமையே நமது பலம்”- சாவ்(Olivia Chow)
சாவ்(Olivia Chow) தேர்தல் வெற்றிக்குப் பிறகு நகர மண்டபத்தின் வெளியே பேசுகிறார்: “ஒற்றுமையே நமது பலம்”, அனைவருக்கும் மேயர் ஆவேன் என உறுதியளிப்பு 2026 ஆம் ஆண்டு...
கனடா வட்டி விகித உயர்வு: வாழ்க்கைச் செலவு அழுத்தம் மோசமடையுமா?
கனடா வட்டி விகித உயர்வு: வாழ்க்கைச் செலவு அழுத்தம் மோசமடையுமா? கனடா மத்திய வங்கி (Bank of Canada) அக்டோபர் 28, 2026 அன்று வட்டி விகிதத்தை...
நெதன்யாகு பெரும்பான்மையை இழந்தார், ஆனால் வெற்றியாளர் யாரும் இல்லை
இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகு பெரும்பான்மையை இழந்தார், ஆனால் வெற்றியாளர் யாரும் இல்லை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர்...




