பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார்.
பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு.
பிரித்தானியாவின் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot தனது கணவரான Derek Loudfootஇன் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். Derek Loudfoot ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர்.
ஒருமுறை உடல் நலமில்லாதபோது அவரது குடலின் ஒரு பாகத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றஇ அதை ஒரு பாட்டிலில் ஃபார்மால்டிஹைடில் போட்டு பத்திரமாக வைத்துக் கொண்டார் Derek.
வேடிக்கைக்காக எங்கு சென்றாலும் அந்த பாட்டிலை கூடவே எடுத்துச் செல்வது Derekஇன் வழக்கம்.
சிலர் அதைப் பார்த்துவிட்டு அவரிடம் வந்து அது என்ன என்று கேட்பார்கள்இ சிலர் முகம் சுழித்து சென்று விடுவார்கள்.
அவர் இறந்தபின்இ தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததன் நினைவாக தனது கணவரின் குடலை பத்திரமாக வைத்திருக்கிறார் Tina.
தான் இறக்கும்போது தன் குடலையும் தன்னுடன் புதைத்து விட வேண்டும் என்று கூறினாராம் Derek .
ஆனால் அதை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பி, தான் வைத்துக் கொண்டதை தன் கணவர் தவறாக எண்ணமாட்டார் என்று கூறி, அவரது குடலை பத்திரமாக வைத்திருக்கும்Tina, தான் இறக்கும்போது தன் கணவரின் குடலை தன்னுடன் புதைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Recent posts
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
உலகப் பொருளாதாரம் திரும்பியது
உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
“இதுதான்”
“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்
“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது
‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.
அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?
2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...




