சிறுகதை சிறுவர் பக்கம்

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டது. அந்த பன்றி எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், பார்த்தாயா? அந்த யானை என்னை கண்டு பயந்துவிட்டது என்று சொல்லி சிரித்தது.

அந்த பன்றி யானையைப் பார்த்து நீ பயந்து, ஒதுங்கி நிற்கிறாயா? என்று கேட்டது. அதற்கு அந்த யானை என்ன பதில் கூறியது தெரியுமா?

நான் தவறி விழுந்துவிட்டால் அந்த பன்றி நசுங்கிவிடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் மேல் உள்ள சேறு என்மேல் பட்டால் நானும் அசுத்தமாகி விடுவேன். இதனால் தான் நான் ஒதுங்கிக்கொண்டேன் என்றது யானை.

நீதி : தன் பலம் மற்றும் பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

Elephant′s Humility..!!

One of the temple elephants was bathed well and was coming on the road. When the elephant came across a small bridge, on its opposite side the pig which was bathed in mud is coming by wagging its tail.

The elephant stood aside on one side and gave way to it. The pig said to another pig which is opposite to it, did you see? The pig was smiled and said that the elephant was scared about seeing me.

That pig asked the elephant, Are you scared and standing aside? Do you know what the elephant answered for that?

That pig will be crushed if I fall mistakenly. Moreover, I was clean. If the mud on top of the pig gets on me I will get dirty too. That′s why I stepped aside said the elephant.

Moral : Those who know their strengths and weaknesses will be the best in humility.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர்...
Thamil Paarvai

Leave a Comment