ராசிபலன்

இன்றைய ராசிபலன்

சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும். உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.

மனதில் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைத் தொடங்குவீர்கள். உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பிளர்களுக்கு இடையே மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வந்து சேரும். வீட்டில் கணவன்இ மனைவிக்கு இடையே எண்ணங்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

உங்களுடைய உடன் பிறப்புகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் உங்களுக்குக் கிடைக்கும் உதவியினால் லாபம் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். உங்களுடைய புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் மேற்கொள்ளும் பயணங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கணவன்இ மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் சம்ந்தப்பட்ட பிரச்னைகளினால் மனதில் வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

ஏற்றுமதிஇஇறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். பொது சபைகளில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். வியாபாரங்களில் உங்கள் மீதான ந்பிக்கை அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பணி சம்பந்தப்பட்ட பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

வேலை தேடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் செய்து முடிக்கத் திட்டமிட்டிருந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான சாதகமான சூழல்கள் உங்களுக்கு உருவாகும். குடும்பத்தைப் பற்றிய மனக்கவலைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் சின்ன சின்ன மனக்கசப்புகள் உண்டாக வாய்ப்புகள் இருப்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும் அதை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத அளவில் அலைச்சலும் வீண் பதற்றமும் உண்டாகும். எதையும் எதிர்கொள்கின்ற போராட்ட குணங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

கலைத் துறையில் இருக்கின்றவர்குளுக்கு இதுவரைக்கும் இருந்து வந்த தடைகள் நீங்கி உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளியூருக்கு பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுதுஇ பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்க ஆயத்தம் ஆவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய மனதுக்குள் உங்களுக்கான செல்வாக்குகள்உயர ஆரம்பிக்கும். உயர் அதிகாரிகளுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

நீங்கள் நினைத்த காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் வேகமாகவே வெற்றி கிடைக்கும். சரியான நேரத்தில் கிடைக்கும் பண உதவியினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு குடும்பத்தாருடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு புகழ் உண்டாகும். திருமண முயற்சிகள் நல்ல முடிவைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளியாட்களுடைய தொடர்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான சிந்தனைகள் மேலோங்கத் தொடங்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

Recent posts

2021ல் எந்த ராசிக்கு எந்த மாதம் துரதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது தெரியுமா?

புதிய ஆண்டில் நுழையும் போது, ஒவ்வொருவரும் வரப்போகும் புது வருடமாவது நமக்கு அற்புதமான வருடமாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக புத்தாண்டின் முதல் நாளை உற்சாகமாகவும் நேர்மறையுடனும்...
Thamil Paarvai

இன்றைய ராசிபலன்

இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக வரும். ஆனால் புதிய...
admin

இன்றைய ராசிபலன்

7-02-2019 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். மேஷம்: அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்....
admin

இன்றைய ராசிபலன்

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில்...
admin

மாசி மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு எச்சரிக்கை?

மேஷம் மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். புதனும், உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனும் லாப வீட்டில்...
admin

Leave a Comment