அறிந்து கொள்வோம் பொது அறிவு

உங்களுக்குத்தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

1.      அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே.

Eggs have the highest nutritional quality of all food sources.

2.      உலகின் மிகப்பெரிய மீன் திமிங்கில சுறா ஆகும்.

The largest fish in the world is whale shark.

3.      நரிகளால் ஒரு மணி நேரத்திற்கு 30ல் இருந்து 40 மைல் தூரம் ஓட முடியும்.

 Foxes can run from 30 to 40 miles per hour.

4.      சாம்பியா தேசத்தில் 80 சதவீதம் ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.

80% of the roses can be cultivated in Zambia.

5.      205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது.

Over 205 million emails are sent every second.

6.      கருப்பு மிட்டாய் தினமும் சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

Eating dark chocolate everyday can reduce stress.

7.      பசுக்கள் கிட்டத்தட்ட 360 டிகிரி அகலப் பரப்பு பார்வை கொண்டது.

Cows have almost total 360 degree panoramic vision.

8.      மனித மூளை சுமார் 100 பில்லியன் நரம்பணுக்களை கொண்டுள்ளது.

The human brain has about 100 billion neurons.

9.      உலகம் முழுவதும் 7500க்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் வளர்க்கப்படுகிறது.

There are more than 7500 tomato varieties are grown around the world.

10.    கண்டத்திலேயே ஆஸ்திரேலியாவில் தான் செயலில் இல்லாத எரிமலை உள்ளது.

The only continent which doesnot have an active volcano is Australia.

Recent posts

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது. Oxford University is older than the Aztec Empire. 2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும்...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும். Ozone is a pale blue gas with a...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில் 4 ஜோடி பற்கள் உள்ளன. Hagfish only have four sets of teeth on...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 03

1. கம்ப்யூட்டர் விசைப்பலகையில் டைப்ரைட்டர் என்னும் நீளமான வார்த்தையை ஒரே வரிசையில் டைப் செய்யலாம். In a Computer Keyboard we can type the longest...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 02

1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும். Bamboo tree grows up to 91 cm per day. 2....
Thamil Paarvai

Leave a Comment