அறிந்து கொள்வோம் பொது அறிவு

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில் 4 ஜோடி பற்கள் உள்ளன.

Hagfish only have four sets of teeth on their tongue.

2.      வெங்காயம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

Eating onions can make a person sleepy.

3.      மனித உடலில் மிக குளிரான பகுதி – மூக்கு.

The coldest part of the human body – nose.

4.      சத்தமாக வாசிப்பதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது.

Reading out loud to kids accelerates their brain development.

5.      நமது இதயம் ஒரு நாளில் 1இ03இ680 முறை துடிக்கிறது.

Your heart beats about 1,03,680 times in one day.

6.      விலங்குகளில் பிறக்கும் போது தலையில் கொம்புடன் பிறப்பது ஒட்டகசிவிங்கி மட்டுமே.

Giraffe is the animal which born with horns on his head only at birth.

7.      சில மக்கள் தண்ணீர் இல்லாமல் 8 முதல் 10 நாட்கள் வரை உயிரோடு இருக்கிறார்கள்.

Some people have survived 8 to 10 days without water.

8.      நீங்கள் கனவுகானும் போது உங்கள் உடல் முடங்கி விடும்.

Your body gets paralysed while your dream!

9.      ஒரு தொழிலாளி தேனீக்களின் ஆயுட்காலம் கோடை மாதங்களில் சுமார் 45 நாட்கள் ஆகும்.

A worker bees’ lifespan is about 45 days during summer months.

10.    பூனைகள் 12 க்கு மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியவையாகும்.

Cats make about 12 different sounds.

Recent posts

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது. Oxford University is older than the Aztec Empire. 2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும்...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும். Ozone is a pale blue gas with a...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? 1.      அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே. Eggs have the highest nutritional quality of all food...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 03

1. கம்ப்யூட்டர் விசைப்பலகையில் டைப்ரைட்டர் என்னும் நீளமான வார்த்தையை ஒரே வரிசையில் டைப் செய்யலாம். In a Computer Keyboard we can type the longest...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 02

1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும். Bamboo tree grows up to 91 cm per day. 2....
Thamil Paarvai

Leave a Comment