1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும்.
Bamboo tree grows up to 91 cm per day.
2. ஐஸ்லாந்துஇ அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து ஆகிய மூன்று பகுதிகளிலும் எறும்புகளே கிடையாது.
The three areas Iceland, Antarctica and Greenland has no ants.
3. உடலில் உள்ள 90 சதவீதம் செல்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஆனவை.
90 percent of the cells in the body are made up of fungi and bacteria.
4. பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட அதிக வேகமாக துடிக்கும்.
A women’s heart beats faster than a men’s heart.
5. ஆல்பட்ராஸ் பறவை பறக்கும் போதே தூங்கும்.
The bird albatross is sleeping while flying.
6. உலக அமைதிக்காக நோபல் பரிசை அதிக முறை பெற்ற நாடு அமெரிக்கா.
The country which received more Nobel prize for peace was America.
7. ஒவ்வொரு மனிதனின் கால்ரேகையும் தனித்தன்மை உடையது.
The footprint of every human being is different.
8. 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது.
Angry for a person over 3 days is impossible.
9. மனித உடலில் உள்ள ரத்த சிவப்புனுக்கள் 20 வினாடிகளில் மொத்த உடலுக்கும் சென்றுவரும்.
The red blood cells can move around the body in 20 seconds.
10. புதன் கிரகம் சூரியனை மிகவும் குறுகிய காலத்தில் சுற்றிவரும்.
Mercury has the shortest orbital period to revolve the Sun.