அறிந்து கொள்வோம் சிறுவர் பக்கம் பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும்.

Otters hold hands when sleeping.

2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக பணியாற்றினார்கள்.

In the year 1881, three men served as President of the United States.

3. உலகில் கடலின் அதிகபட்ச ஆழம் 6.9 மைல் ஆகும்.

The maximum depth of ocean in the world is 6.9 miles.

4. உலகில் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டிருக்கும் நாடு மொனாக்கோ.

Monaco has the highest population concentration in the world.

5. உலகில் வேகமாக பறக்கும் பறவை பொரி வல்லூறு ஆகும்.

Peregrine Falcon is the fastest flying bird in the world.

6. உலகின் மிக ஆழமான இடம் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி ஆகும்.

Mariana Trench in Pacific Ocean is the deepest place in the world.

7. உலகில் குளிரானஇ வறண்டஇ மற்றும் காற்று நிறைந்த கண்டம் அண்டார்டிகா.

Antarctica is the coldest, driest, and windiest continent in the world.

8. ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரம் அராரே ஆகும்.

Harare is the capital city of Zimbabwe.

9. எகிப்து உலகின் 30 வது பெரிய நாடாகும்.

Egypt is the 30th largest country in the world.

10. சவுதி அரேபியாவின் தேசிய நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

The national day of Saudi Arabia is celebrated on September 23 every year.

Recent posts

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது. Oxford University is older than the Aztec Empire. 2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும்...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும். Ozone is a pale blue gas with a...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில் 4 ஜோடி பற்கள் உள்ளன. Hagfish only have four sets of teeth on...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? 1.      அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே. Eggs have the highest nutritional quality of all food...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

Leave a Comment