ஆரோக்கியம் இயற்கை அழகு

உங்களுடைய முகத்தை பளிச்சின்னு வச்சுக்க என்ன செய்யப் போறீங்க? இந்த லாக்டவுன்ல காலத்தில்

இந்த லாக்டவுன் காலத்தில் உங்களை அழகாக்கிக் கொள்ள பியூட்டி பார்லர் செல்ல முடியாது. செயற்கையான அழகு படுத்தும் பொருட்களும் நமக்கு சுலபமாக கிடைக்காது. என்ன செய்வது? இயற்கையான முறையில் நம்மை நாமே அழகாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். தினமும் நமக்கு காய்கறிகள் இப்போது கிடைக்கத்தான் செய்கிறது. அந்த காய்கறிகளை வைத்து அழகை எப்படி பாதுகாப்பது? வெறும் இரண்டே காய்கறிகள் போதும் நம்முடைய அழகை, மேலும் அழகு படுத்திக் கொள்ள. அந்த இரண்டு காய்கறிகள் என்னென்ன. அதை எப்படி நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சமையலுக்கு பயன்படுத்த கூடிய உருளைக்கிழங்கு கேரட் இரண்டையும் தோல் சீவி பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதில் பால் ஆடை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பால் ஊற்றி விழுது போல தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

நம்முடைய அழகை மேம்படுத்த போகும் ஃபேஸ் மாஸ்க் ரெடி. எவ்வளவு சிம்பிளான ரிமெடி இது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. இப்போது தயாராக இருக்கும் இந்த பேக்கை உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். திக் பேஸ்டாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் வரை இந்த பேக் உங்களுடைய முகத்தில் தாராளமாக இருக்கலாம்.

அதன் பின்பு உங்களுடைய கையை நன்றாக நனைத்து ஈரம் செய்து விட்டு, முகத்தை நனைத்து விட்டு இரண்டு கைகளையும் முகத்தில் வைத்து, நன்றாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்து, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டாலே போதும். இந்த பேக் மீதமிருந்தால் அதை வீணாக்க வேண்டாம். ஃப்ரீஸரில் ஐஸ் க்யூப் டிரைவில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது அந்த ஐஸ் க்யூபை எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறும். தேவைப்பட்டால் இந்த பேக்கை கொஞ்சம் அதிகமாக அரைத்து உடல் முழுவதும் தடவி ஸ்கரப் செய்து மசாஜ் செய்தாலும் உங்களுடைய தோலின் நிறம் வெள்ளையாக மாறும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வர வர சருமம் இயற்கையாகவே ஒரு பொலிவை பெறும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போட்டுக் கொள்ளலாம். முடிந்த வரை வெயில் தாழ்ந்த பின்பு இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் அப்ளை செய்து கொள்வது நல்லது. இந்த லாக்டவுன் காலத்தில், வீட்டில் இருந்தபடியே வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை வைத்து உங்களுடைய அழகை மேலும் அழகு படுத்திக் கொள்ள இது ஒரு சிம்பிள் டிப்ஸ். உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணிக்கோங்க.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

Leave a Comment