இந்தியா செய்திகள்

எளிமையான திருமணம்… மகன் திருமணத்தை எளிமையாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

ரூ.36 ஆயிரத்தில் தன் மகனின் திருமணத்தை நடத்துகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது சிக்கனம் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணம்.

ஆந்திரா மாநில ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் தனது மகனுக்கு இன்று (பிப்.10) நடக்க உள்ள திருமணத்திற்கு ரூ. 36 ஆயிரம் மட்டுமே செலவழிக்கிறார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், விசாகப்பட்டினம் மெட்ரோ பாலிடன் ரீஜினல் டெவலப்மென்ட் அதாரிட்டி (வி.எம்.ஆர்.டி.ஏ)யில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பட்னால பசந்த் குமார். இவருடைய மகனுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்காக மணமகன் மற்றும் மணமகளுக்கான செலவுகள் உறவினர்களுக்கான சாப்பாடு செலவு என மொத்தம் ரூ.36 ஆயிரத்திற்குள் முடிக்க உள்ளார். முன்னதாக கடந்த 2017-ல் பசந்த்குமார் தன்னுடைய மகள் திருமணத்தை ரூ.16 ஆயிரத்திற்குள் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி எளிமையான முறையில் தனது மகன் திருமணத்தை நடத்த உள்ளதை கவர்னர் நரசிம்மன் வாழ்த்தியுள்ளார். லட்சக்கணக்கில் பணத்தை தண்ணீராக செலவு செய்து வி.ஐ.பி.க்களை வரவழைக்கும் இந்த காலத்தில் இவரின் சிக்கன நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

எளிமை, சிக்கனம், மகன் திருமணம், உதாரணம்.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment