Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடாவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற நபருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி.

கனடாவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற ஒருவர் மீது திடீரென கரடி ஒன்று பாய்ந்ததால், அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Shuswap என்ற இடத்தில் தன் நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்திருக்கிறார் ஒருவர்.

அப்போது, அவருடைய நாய்களில் ஒன்று புதர்களுக்குள் ஓடியிருக்கிறது. நாயைத் தேடி அவர் புதரை நோக்கிச் செல்ல, புதருக்குள்ளிருந்து அவர் மீது பாய்ந்திருக்கிறது கரடி ஒன்று.

அவரை அந்தக் கரடி கடித்துக் குதற, அவருடைய நாய்களில் ஒன்று, தன் எஜமானனை கரடி தாக்குவதைக் கண்டு கரடி மீது பாய, அந்த நாயையும் கரடி தாக்கியுள்ளது.

நாய்க்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு அபூர்வ நிகழ்வு என்றும், வழக்கமாக கரடிகள் மனிதர்களைத் தாக்குவதில்லை என்றும் கூறியுள்ள வனத்துறை அதிகாரிகள், வாக்கிங் செல்லும்போது சத்தம் எழுப்புவது கரடி தாக்குதல்களை குறைக்க வழிவகுக்கும் என்றும், அதே நேரத்தில், நாய்களை கட்டவிழ்த்து விடுவது கரடிகள் தாக்குவதற்கு வழிவகை செய்யும் என்றும் கூறியுள்ளனர்.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment