கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவர் சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வருவார் என்பது ரசிகர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பு.
அதே வேளையில் தேவர் மகன் 2 படம் பற்றியும் பேச்சுகள் அடிபடுகிறது. இதற்கிடையில் அவரின் அரசியல் வேலைகளும் ஒரு பக்கம் நடைபெற்றுவருகிறது.
அண்மையில் செய்தி சானல் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்ட அவர் தன்னிடம் சினிமாவில் நடித்துக்கொண்டு எப்படி முழு நேர அரசியல் வாதியாக முடியும் என கேட்கிறார்கள்.
அப்போது தான் மனதில் கோபம் வருகிறது. சாராய பட்டறைகள் வைத்துக்கொண்டு அரசியல் செய்வோர் மத்தியில் தான் ஞாயமாக சம்பாதித்து வரி செலுத்தி வரும் என்னிடம் இப்படி கேட்கிறார்கள்.
இது போன்ற கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் சொன்னதை விட நல்ல பதிலை நான் சொல்கிறேன் என கூறியுள்ளார்.
Recent posts
‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்
கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?
நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.
நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்
Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!
அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Mission Chapter/ மிஷன் சாப்டர் 1
நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்
Merry Christmas மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
மாஸ் காட்டியதா? இல்லையா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...




