Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிக்காசோ, மொண்ட்ரியன் திருடப்பட்ட ஓவியங்கள் மீட்பு

கொள்ளையடிக்கப்பட்ட பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் கலைப்படைப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கிரீஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் இருக்கும் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமடைந்த இரு கலைப்படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டில், பாப்லோ பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் போன்ற ஜாம்பவான்கள் அந்த கலைப்படைப்புகளை வரைந்துள்ளார்கள். கடந்த 1949 ஆம் வருடத்தில் ஸ்பெயின் ஓவியரான பாப்லோ பிக்காசோ, க்யூபிஸ்ட் பெண்ணை வரைந்திருந்தார்.

அதனை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜி படைகளை எதிர்த்து கிரீஸ் மக்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக கிரீஸ் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மொண்ட்ரியன் என்ற டச்சு ஓவியர், கடந்த 1905 ஆம் வருடத்தில் ஆற்றங்கரை காற்றாலையை ஓவியமாக வரைந்திருந்தார்.

16 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான குக்லீல்மோ காகியா பேனா மற்றும் மையினை ஓவியமாக வரைந்திருந்தார்.

இவைகள் கடந்த 2012 ஆம் வருடத்தில் ஜனவரி 9 ஆம்திகதி அன்று திருடப்பட்டுள்ள நிலையில் தர்பொழுது மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை மீட்கப்பட்ட ஓவியங்களில் குக்லீல்மோ காகியாவின் ஓவியம் இருக்க வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment