Featured Uncategorized உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமெனி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மொஜ்தபா கமெனியை வாழ்த்தி, ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரை அங்கீகரித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

கமெனிக்கு “மனப்பூர்வமான மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விசுவாசத்தை அறிவிப்பதாகவும், “அவரது உத்தரவுகளை கவனித்து கேட்டு அவற்றை நிறைவேற்ற தயாராக இருப்போம்” என்றும் IRGC தெரிவித்துள்ளது.

88 உறுப்பினர்கள் கொண்ட Assembly of Experts மூலம் கமெனி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, “இஸ்லாமிய அமைப்பின் பயணம் ஒருபோதும் நிற்காது என்பதையும், புரட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பு தனிநபர்களை மட்டும் சார்ந்ததல்ல என்பதையும் அனைவருக்கும் நிரூபித்துள்ளது” என்றும் IRGC மேலும் கூறியுள்ளது.

ஈரானின் அரசியல் உயர்வட்டத்தில் மொஜ்தபா கமெனி என்ற பெயர் பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது.

இது சாத்தியமா இல்லையா என்ற விவாதமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஒரே குடும்பத்தில் அதிகாரம் தொடர்வது மன்னராட்சியைப் போல தோற்றமளிக்கலாம் என்பதால் அது நடக்காது என்று பலர் நினைத்திருந்தனர்.

ஆனால் அவரது தந்தையான அயத்துல்லா அலி கமெனெயி கொல்லப்பட்டுள்ள புதிய சூழ்நிலை காரணமாக, மொஜ்டபா கமெனெயி அதிகாரத்தில் உயர்ந்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், கடந்த ஒரு வாரமாகவும், இன்று முன்பும், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஈரானின் புதிய உச்சத் தலைவரைத் தேர்வு செய்வதில் தாம் ஒரு பங்காற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பழைய தலைமையுடன் தொடர்புடைய ஒருவரை பதவியேற்க அனுமதிக்கத் தயார் என்று அவர் சுட்டிக்காட்டினாலும், அந்த நபர் Mojtaba Khamenei ஆக இருக்கக் கூடாது என்பதில் அவர் தெளிவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் தனது தந்தையின் வாரிசாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

“கமெனெயியின் மகன் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவர்,” என்று ட்ரம்ப் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கூறினார். மேலும் சில மணி நேரங்களுக்கு முன்பு, “என் அனுமதி இல்லாமல் யார் பதவியேற்றாலும், அவர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், மறைந்த அயத்துல்லா அலிகமேனியின் இரண்டாவது மகன் புதிய உச்சத் தலைவராக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே, இஸ்ரெல் எச்சரிக்கை விடுத்தது. மறைந்த அயத்துல்லாவின் வாரிசாக வருபவர்களை “தொடர்ந்து குறிவைத்து செயல்படுவோம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent posts

Adguard Activated Stable (x32x64) Final MEGA

🔍 Hash-sum: afc6cc9b6d500f2e657a74b11187329b 🕓 Last update: 2026-03-20 Verify Processor: At least 1 GHz, 2 cores RAM: 4 GB for crack...
admin

TeamViewer Cracked Stable x86x64 [Windows] Instant

💾 File hash: 19bfb314341692adedf4728f0a4d4a7aUpdate date: 2026-03-19 Verify Processor: 1 GHz dual-core required RAM: 4 GB for tools Disk space: 64...
admin

Office 365 Portable + Activator [Clean] [x86-x64] [no Virus] Genuine

🛡️ Checksum: 8f2333309b29af12f9fabdb41fb4dd5d ⏰ Updated on: 2026-03-16 Verify Processor: At least 1 GHz, 2 cores RAM: Enough for patching Disk...
admin

AutoCAD 2024 Portable tool Stable [Full] Bypass

🔍 Hash-sum: 86e64cb5e518830e283c64eadff2ca23 🕓 Last update: 2026-03-14 Verify Processor: 1 GHz CPU for patching RAM: 4 GB or higher Disk...
admin

OziExplorer Full-Activated Latest x86x64 [Windows] Genuine

📡 Hash Check: 2c75e168b9d8874d3fe9cb437f0c4618 📅 Last Update: 2026-03-18 Verify Processor: 1 GHz processor needed RAM: At least 4 GB Disk...
admin

Xshell Plus Portable + Activator [Latest] [x32x64] [Stable] 2026

📄 Hash Value:d4a78ae4124673d47cede3cf3372d709 📆 Update: 2026-03-17 Verify Processor: At least 1 GHz, 2 cores RAM: Minimum 4 GB Disk space:...
admin

VeryPDF PDF Editor Crack for PC [Latest] [x86x64] [Patch] FileHippo

🔒 Hash checksum:c541252cd17aeeb48c437c1f1043e9a5 📆 Last updated: 2026-03-19 Verify Processor: 1 GHz, 2-core minimum RAM: Minimum 4 GB Disk space: Required:...
admin

AutoPlay Media Studio Crack + Product Key [Full] [Stable] gDrive

🧾 Hash-sum — 3b26980a451bd75ca3ef352bba00ed81 🗓 Updated on: 2026-03-13 Verify Processor: Dual-core for keygens RAM: 4 GB to avoid lag Disk...
admin

CCleaner 6.10 2023 Crack + License Key Lifetime [x32x64] [Stable]

🔍 Hash-sum: 9a4034eb17bd286ac91f6944c7dbb715 🕓 Last update: 2026-03-16 Verify Processor: 1 GHz processor needed RAM: 4 GB or higher Disk space:...
admin

Leave a Comment