தமிழ் இலக்கியத்தின் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவாகி இன்றளவும் சிறந்து விளங்கி வரும் சரித்திர நாவல் `பொன்னியின் செல்வன்’
தமிழில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் எனப் பல இயக்குநர்களும் கனவு கண்டு வந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன் நாவலை சரித்திர வலைத்தொடராக தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நாவலில் ராஜராஜசோழன் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தினையும் அந்தக் காலத்தில் நடைபெற்ற அரசியலையும் தனது புனைவைக் கலந்து அழகுற நாவலாக்கியிருப்பார் கல்கி. பாகுபலி படம் வெளியான பின்பு ராஜமௌலி தான் பொன்னியின் செல்வனை இயக்குவதற்கு சரியான ஆள் என தமிழகத்தில் பலரும் கூறிவந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளார்.
Recent posts
நிம்மதி என்பதே கிடையாதா? ராயன் விமர்சனம் 50வது படம் சூப்பரா? சொதப்பலா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன்,...
இரண்டாவது சுதந்திரப் போரை’ எப்படி நடத்துகிறார் என்பதைப் பேசுகிறது `இந்தியன் பாகம் 2′.
நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக...
அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்
Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!
அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Mission Chapter/ மிஷன் சாப்டர் 1
நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்
Merry Christmas மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
மாஸ் காட்டியதா? இல்லையா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
விருமன்- திரை விமர்சனம்
2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
துக்ளக் தர்பார்
நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...