இந்திய சினிமா சினிமா செய்திகள்

மோகன்லால் தனது மனைவியுடன் ஆஜரானார் : விஷால் நிச்சயதார்த்திற்கு……

நடிகர் விஷாலுக்கும், அவரது உறவினர் மகளும் தெலுங்கில் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான அனிஷாவுக்கும் நேற்றுமுன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெகு சில திரைப்பிரபலங்களே பங்கேற்றனர்.

மலையாள திரையுலகில் இருந்து நடிகர் மோகன்லால், தனது மனைவி சுசித்ராவுடன் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மோகன்லால், தற்போது ஐதராபாத்தில் தனது ‘மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் நடித்து வருகிறார்.

விஷாலும். மோகன்லாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வில்லன் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப்படம் தெலுங்கில், வரும் மார்ச் 21ஆம் தேதி ‘புலி ஜூதன்’ என்கிற பெயரில் வெளியாக உள்ள நிலையில் விஷாலின் நிச்சயதார்த்தத்தில் மோகன்லால் கலந்து கொண்டது இந்த படத்திற்கு ஒரு புரமோஷன் நிகழ்ச்சி போலவும் அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.

Recent posts

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

விருமன்- திரை விமர்சனம்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
Thamil Paarvai

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
Thamil Paarvai

டிக்கிலோனா

நடிகர் சந்தானம் நடிகை அனகா இயக்குனர் கார்த்திக் யோகி இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த...
Thamil Paarvai

தலைவி

நடிகர் அரவிந்த்சாமி நடிகை கங்கனா ரனாவத் இயக்குனர் ஏ.எல்.விஜய் இசை ஜிவி பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு விஷால் விட்டல் விமர்சிக்க விருப்பமா?1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம்...
Thamil Paarvai

Leave a Comment