இந்திய சினிமா சினிமா செய்திகள்

ரஜினிக்கு மகளாகிறார்…..நிவேதா தாமஸ்

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. சுமார் ஒரு மாதம் அங்கே படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று வெளியான செய்தி தற்போது உறுதியாகி இருக்கிறது. இவர் தவிர படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்கிறார் என்றும், அந்த நடிகை ரஜினிக்கு மகளாக நடிக்கிறார் என்றும், கதாநாயகியைவிட மகள் கதாபாத்திரத்துக்குத்தான் படத்தில் முக்கியத்தும் என்றும், அந்த வேடத்தில் நடிப்பதற்காக சில நடிகைகளிடம் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகம் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அந்த வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர்தான் இவர். பாபநாசம் படம் வெளியான பிறகு நிவேதாவைத் தேடி பல படங்கள் தேடிவந்தன. சில படங்களில் நடித்தார், ஆனால் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க கமிட்டாகியுள்ளார் நிவேதா தாமஸ்.

Recent posts

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

விருமன்- திரை விமர்சனம்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
Thamil Paarvai

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
Thamil Paarvai

டிக்கிலோனா

நடிகர் சந்தானம் நடிகை அனகா இயக்குனர் கார்த்திக் யோகி இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த...
Thamil Paarvai

தலைவி

நடிகர் அரவிந்த்சாமி நடிகை கங்கனா ரனாவத் இயக்குனர் ஏ.எல்.விஜய் இசை ஜிவி பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு விஷால் விட்டல் விமர்சிக்க விருப்பமா?1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம்...
Thamil Paarvai

Leave a Comment