1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா.
India is the first country to extract sugar from sugarcane.
2. இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூலின் மொழி தமிழ்.
The first book printed in India is in Tamil language.
3. ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.
An electric bulb is capable of burning up to 750 to 1000 hours.
4. இந்தியாவில் முதன் முதலில் பொது தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடந்தது.
Indias first general election was held in 1951.
5. கண்மைபூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள் தான் ஏற்படுத்தினார்கள்.
The first practice of applying kohl to the eye was done by Egyptians.
6. இந்தியாவில் முதன் முதலில் அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
India found the first oil well under the ground in 1867, Assam.
7. 1946 இல்இ முதல் இந்திய திரைப்பட நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்டது.
In 1946, the first Indian film institute was set up in Chennai.
8. இந்தியாவில் முதன் முதலில் 1963-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.
In India Space Research Centre was first established in 1963.
9. யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் The first hospital for elephants was started in 1993, in Thailand.தொடங்கப்பட்டது.
10. உலகில் முதன் முதலில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்.
The first country in the world to provide Live broadcast on TV is Japan.