அறிந்து கொள்வோம் பொது அறிவு

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும்.

Ozone is a pale blue gas with a distinctive pungent smell.

2.      குழந்தைகள் ஒரு நாளுக்கு சராசரியாக 300 – 500 முறை சிரிக்கிறார்கள்.

The child laughs averagely 300 to 500 times a day.

3.      உலகெங்கும் 25இ000 தேனீ இனங்கள் உள்ளன.

There are over 25,000 species of bees worldwide.

4.      ஒரு பூனையால் தாடையை பக்கவாட்டாக நகர்த்த முடியாது.

A cat’s jaw cannot move sideways.

5.      நட்சத்திரமீனுக்கு மூளை கிடையாது.

Starfish have no brain.

6.      பூமியில் உள்ள உயரமான மலை எவரெஸ்ட் ஆகும்.

Everest is the highest mountain on Earth.

7.      ரஷ்யாவில் அழுக்குபடிந்த காரை ஓட்டினால் அது சட்டப்படி குற்றமாகும்.

It is a criminal offence to drive around in a dirty car in Russia.

8.      கங்காரு ஒரே தாவலில் 30 அடி வரை தாண்டக்கூடியதாகும்.

Kangaroos can cross 30 feet in a single jump.

9.      ஒரு நெருப்பு கோழியின் ஆயுட்காலமானது சுமார் 75 ஆண்டுகள்.

The lifespan of an Ostrich can be up to 75 years.

10.    முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது.

Crocodiles are unable to move their tongue sideways to taste.

Recent posts

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது. Oxford University is older than the Aztec Empire. 2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும்...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில் 4 ஜோடி பற்கள் உள்ளன. Hagfish only have four sets of teeth on...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? 1.      அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே. Eggs have the highest nutritional quality of all food...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 03

1. கம்ப்யூட்டர் விசைப்பலகையில் டைப்ரைட்டர் என்னும் நீளமான வார்த்தையை ஒரே வரிசையில் டைப் செய்யலாம். In a Computer Keyboard we can type the longest...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 02

1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும். Bamboo tree grows up to 91 cm per day. 2....
Thamil Paarvai

Leave a Comment