அறிந்து கொள்வோம் பொது அறிவு

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டெக் பேரரசை விட பழமையானது.

Oxford University is older than the Aztec Empire.

2.      வெங்காயம் உரிக்கும் போது மெல்லும் கோந்து சாப்பிட்டால் அழுகை வராது.

While peeling onions chewing gum will keep you away from crying.

3.      குகையிலிருந்து வெளியேறும் போது வெளவால்கள் எப்போதும் இடது பக்கம் திரும்பி செல்லும்.

Bats always turn left while exiting away from a cave.

4.      ஜெல்லிமீன் வகைகளுள் ஒருவகை மீன்இ இறந்தது போல ஏமாற்றும் திறன் கொண்டது.

A type of immortal jellyfish is capable of cheating death indefinitely.

5.      உலகில் 2.25 பில்லியன் கோப்பை அளவுள்ள காப்பி ஒவ்வொருநாளும் அருந்தப்படுகிறது.

Over 2.25 billion cups of coffee are consumed in the world every day.

6.      பெருங்கடலின் சராசரி ஆழம் சுமார் 12இ100 அடி ஆகும்.

The average depth of the ocean is about 12,100 feet.

7.      உலகில் அதிகளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது.

China is the worlds largest producer of potatoes.

8.      புதிதாக பிறந்த குழந்தையின் முழு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு சுமார் 1 கோப்பை.

A newborn baby has approximately 1 cup of blood in its entire body.

9.      பூமியில் 20 சதவிகிதம் ஆக்ஸிஜன் அமேசான் மழைக்காடுகளிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

20% of Earths oxygen is produced by the Amazon rainforest.

10.    சூரிய குடும்பத்தில் வெள்ளி கோள் மட்டுமே வலப்புறம் நோக்கி சுழலக்கூடியதாகும்.

Venus is the only planet to spin clockwise.   

Recent posts

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஓசோன் ஒரு தனித்துவமான காரமான வாசனை உடைய ஒரு வெளிர் நீல வாயு ஆகும். Ozone is a pale blue gas with a...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

1.      ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில் 4 ஜோடி பற்கள் உள்ளன. Hagfish only have four sets of teeth on...
Thamil Paarvai

உங்களுக்குத்தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? 1.      அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே. Eggs have the highest nutritional quality of all food...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 03

1. கம்ப்யூட்டர் விசைப்பலகையில் டைப்ரைட்டர் என்னும் நீளமான வார்த்தையை ஒரே வரிசையில் டைப் செய்யலாம். In a Computer Keyboard we can type the longest...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 02

1. மூங்கில் மரம் ஒரு நாளைக்கு 91 செ.மீ உயரம் வரை வளரும். Bamboo tree grows up to 91 cm per day. 2....
Thamil Paarvai

Leave a Comment