Author : admin

இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

யாழ், பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….

admin
யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இதனை தெரிவித்தனர்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்…..

admin
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 24-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

டிஜிபி காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக: சுற்றறிக்கை

admin
நகர்ப்புறங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐ.ஜி.க்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மக்களுக்கு இடையூறாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் சிறந்த முதல்வர்கள் பட்டியல் முதல் இடத்தை பிடித்தார்!

admin
இந்தியாவில் உள்ள சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதியில் இருந்து 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

உயிர் பிழைத்த குடும்பத்தினர்…….நொடி பொழுதில் TTC பேருந்து ஸ்காபரோவில் வீடுகள் மீது மோதியது!

admin
ஸ்காபரோ பகுதியில் TTC பேருந்து ஒன்று இரண்டு வீடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீடுகள் இரண்டு பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் மெக்னிகோல் அவென்யூ மற்றும் பகுதியில், ஓசியஸ் பவுல்வர்ட் இல் நேற்று...
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை – பெங்களூரு முதல் போட்டியில் மோதல்…. நாளை துவக்கம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா;

admin
ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், நாளை (23ம் தேதி) சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த...
கிரிக்கெட் விளையாட்டு

அனுமதிகிடைத்துவிட்டது ஐபிஎல் விளையாட ஷகிப் அல் ஹசனுக்கு !

admin
வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடிவிட்டு நாடு திரும்பும் போது காயம் அடைந்து...
கிரிக்கெட் விளையாட்டு

உதவியுள்ளனர் சென்னை அணி ராணுவ வீரர்களுக்கு !

admin
ஐ.பி.எல்., தொடரின் 12வது ‘சீசன்’ நாளை துவங்குகிறது. துவக்கவிழா ரத்து செய்யப்பட்டு, இதற்கான செலவை புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே,...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ஷ்ரத்தா கபூருக்கு…..டும்டும் 2020

admin
பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுஜீத் இயக்கி வரும் இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

அருவி பட இயக்குநர் 2வது படத்தை சத்தமில்லாமல் எடுக்கிறார்!

admin
அருவி படம் புகழ் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் தனது அடுத்த படத்தை சத்தமில்லாமல் துவங்கி முடிக்கப் போகிறார். அருவி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். சிவகார்த்திகேயனின்...