Author : admin

இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஒரே நாளில் 3711 பேர் இலங்கையில் அதிரடியாக கைது!

admin
இலங்கை பொலிஸாரினால் ஒரே நாளில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

டிரம்ப் பேட்டி: புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை

admin
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக புல்வாமா தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநில புல்வாமா அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் 40...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப் பெரிய தேனீ கண்டுபிடிப்பு!

admin
உலகின் மிகப் பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறது. வட அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடக்கு மொலுக்காஸ் தீவில் இதனை கண்டறிந்துள்ளனர். இந்தக் குழுவானது பல...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

7 குழந்தைகள் பலி – கனடாவில் ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!!

admin
கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. தீயணைப்பு...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

இன்றைய தினம் கனடாவில் கடுங்குளிர் எச்சரிக்கை!

admin
கனடாவின் சில பகுதிகளில் இன்றைய தினம் (புதன்கிழமை) கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த தகவல் கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,எட்மன்டன், ஒட்டாவா உள்ளிட்ட...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

துல்கரின் நண்பர் மம்முட்டியுடன் பிறந்தநாள் கொண்டாடினார்

admin
மலையாள சினிமாவில் தற்போதுள்ள இளம் காமெடி நடிகர்களில் கவனிக்கத்தக்க ஒருவர் தான் ஜேக்கப் கிரிகோரி. துல்கர் சல்மான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து சில படங்களில் தொடர்ந்து அவரது நண்பராக நடித்து, ரசிகர்களை...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு

admin
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் திமுக...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மதுபழக்கத்திற்கு இந்தியாவில் 5.7 கோடி பேர் அடிமை எய்ம்ஸ் ஆய்வில் அதிச்சி தகவல்!

admin
இந்தியாவில் சுமார் 5.7 கோடி பேர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் எத்தனை பேர் மதுப்பழக்கத்திற்குஅடிமையாகியுள்ளனர் என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு ஆய்வை...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எலிகளுக்கு இந்த நிலைமையா!

admin
ஆஸ்திரேலியாவின் Great Barrier Reef பவளப்பாறைகளில் வாழ்ந்த எலியினம் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தால் அழிந்துவிட்ட முதல் பாலூட்டி விலங்கினம் Bramble Cay melomys எனும்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

முதல்முறையாக சந்திரனில் ஆய்வு நடத்த விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!

admin
சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன....