ஜெயம் ரவியை பெருமைப்படுத்திய மகன் ஆரவ்!
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தில் நடித்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம்ரவி. தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து அறிமுகமாகி தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். அந்த...




