Author : admin

இந்திய சினிமா சினிமா செய்திகள்

கசப்பான நினைவுகளால் கரன்ஜித்கவுர் படப்பிடிப்பில் கண்ணீர் விட்ட சன்னிலியோன்…

admin
தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சின்னலியோன்இ தற்போது வீரமாதேவியில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் கரன்ஜித் கவுர் என்ற வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்....
இந்திய சினிமா சினிமா செய்திகள்

இயக்குனரான வினயனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் மோகன்லால் !

admin
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனரான வினயனுக்கும் நடிகர் மோகன்லாலுக்கும் பல வருடங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மோகன்லாலை மறைமுகமாக தாக்கி பேட்டி கொடுத்து வந்தார் இயக்குனர் வினயன். ஆனால் எதிர்பாராத...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

டி. ராஜேந்தர் மகனின் திருமணத்திற்கு ரஜினிகாந்திற்கு திருமண அழைப்பிதழ் அளித்துள்ளார்……

admin
டி. ராஜேந்தர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் அளித்துள்ளார். சிம்புவின் தம்பி குறளரசனுக்கும், நபீலா அகமது என்கிற பெண்ணுக்கும் வரும் 26ம் தேதி நிக்காஹ் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 29ம்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் பெண் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

admin
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கார்பரோவில் நெடுஞ்சாலை 401-ல் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 31 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் வைத்தியசாலையில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்!

admin
இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் இம்ரான்கானின் வீடு அருகே துப்பாக்கி குண்டு……

admin
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில் தான் அவர் தங்கியிருந்தார். அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எண்களாக வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தொட்டுப் பார்க்க செல்வந்தர் செய்த செயல்!

admin
10 மில்லியன் டாலர் ரொக்கத்தைக் கையால் தொட்டுப் பார்க்க வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார் ஆப்பிரிக்கச் செலவந்தர் Aliko Dangote. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் வெறும் எண்களாக இல்லாமல், அதில் உண்மையாகவே பணம்...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய சுகாதாரத்துறை மாமிச உணவு உண்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது!

admin
கோழிக்கறி மற்றும் வான்கோழி போன்ற மாமிச உணவு உண்பவர்களுக்கு கனேடிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு கனேடிய மாகாணங்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமியின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத்துறை...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சடலத்தை 25 வருடங்களாக பாதுகாத்து யாழ் கொண்டுவரப்பட்ட உடல்…..

admin
இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி!

admin
வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் நேற்று...