ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளதாக ராஜஸ்தானில் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு
ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில்...




