பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் – பிப்.4, 1969
1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக யாசர் அரபாத் நியமிக்கப்பட்டார். பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய...




