Author : Thamil Paarvai

கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடாவில் ஒரே ரயில் மீது வெவ்வேறு இடங்களில் இரண்டு வாகனங்கள் மோதல்

Thamil Paarvai
கனடாவில் இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரே ரயில் மீது வெவ்வேறு இடங்களில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. Manitoba பகுதியில், Winkler என்ற இடத்துக்கு கிழக்கே உள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்...
இந்திய சினிமா சினிமா செய்திகள் புதிய செய்திகள்

அநியாயமாக பரிதாபமாக.. உயிரை விட்ட “கனவு கன்னிகள்”.. நீடிக்கும் மர்மம்

Thamil Paarvai
தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழகத்தின்...
இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! மட்டக்களப்பில் பதற்றம்.

Thamil Paarvai
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. இன்று காலை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்ற...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள் விளையாட்டு

தொடரை இழந்திருந்தாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நெகிழ்ச்சி!!

Thamil Paarvai
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற டி20...
உலகம் செய்திகள் புதிய செய்திகள் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பார்சிலோனா அதிர்ச்சி தோல்வி

Thamil Paarvai
பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. பார்சிலோனா அணியின் கேம்ப் நோ சொந்த மைதானத்தில்...
இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

15-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!

Thamil Paarvai
வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் எதிர்க் கட்சி தலைவர்கள் 5 பேர் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்கா பற்றி விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் ஏலியன்களுடன் ரகசிய ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு எல்லாம் தெரியும்

Thamil Paarvai
ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் முன்னாள் விஞ்ஞானி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால், ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும்...
இந்திய சினிமா சினிமா சினிமா செய்திகள் புதிய செய்திகள்

முகத்தில் 2 இடங்களில் காயம்…. கொலை செய்யப்பட்டாரா சித்ரா? – போலீஸ் தீவிர விசாரணை

Thamil Paarvai
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கொரோனாவால் கடும் நஷ்டம்- அமெரிக்காவில் மேலும் 10,000 ஓட்டல்கள் மூடப்படுகின்றன

Thamil Paarvai
கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், ஓட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அடியோடு குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

Thamil Paarvai
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய...