இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....