இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் காலமானார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 100. கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக...




