இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்!

admin
.தனியார் பயணிகள் விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங் நோக்கி சென்ற குறித்த விமானத்தில் 11 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம்…

admin
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 15 பேரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வீதியில் தரித்து நின்ற...
கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடா பிரதமர் இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்!

admin
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமரசம் ஏற்பட அமைதி காக்கும்படி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாக்.. பிரதமரை நினைத்து பெருமிதம் – ஷஹீட் அஃப்ரிடி

admin
பாகிஸ்தான் பிரதமரை நினைத்து பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷஹீட் அஃப்ரிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு ஆதரவாக டுவிட்டரில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள்!

admin
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்தியா, இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளிலிருந்து வந்துள்ள தமிழர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, கணிப்பொறி , தொழில் , கல்விப்பணி என்று பல்வேறு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இன்று ஜனாதிபதி தலைமையில் அரசமைப்பு மாற்றம் குறித்து தீர்மானம்…..

admin
அரசமைப்பு மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசு தரப்பு இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூடுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! இலங்கையில் புதிய விசா நடைமுறை!

admin
சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

‘மிராஜ்’…குழந்தையின் பெயர்…ராஜஸ்தான் ஆசிரியருக்கு பாராட்டு

admin
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களை மிராஜ் போர் விமானங்கள் அழித்தன. இதன் நினைவாக, தனது குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று பெயர் வைத்த ராஜஸ்தான் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நாளை விடுதலை : பாக். நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

admin
பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அறிவித்துள்ளார். எல்லை பகுதிகளில் போர் பதற்றமும் இந்திய விமானி பாகிஸ்தானில் சிறைபிடிப்பும் காஷ்மீரின்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாளை அதிரடி தீர்ப்பு : இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய மேற்முறையீடு வழக்கு

admin
இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா...