டோனியைப் போல ஆட்டத்தை மாற்ற நினைத்த தினேஷ் கார்த்திக்கின் செயல்.. கோபமடைந்த ரசிகர்கள்!
ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில், டோனியைப் போல தினேஷ் கார்த்திக் ஆட முயன்றது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில்...




