சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானின் மியாசாக்கி மாவட்டத்தில்: ரிக்கடரில் 5.4ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இன்று பிற்பகல்...




